Opinions

Lovers of Today

காதல் ஒரு புனிதமான உறவு. காதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஒரு தாய்க்கு தன் குழந்தை மேல், ஒரு மனைவிக்கு தன் கணவன் மேல், ஒரு ஆசிரியருக்கு தன மாணவன் மேல், ஒரு பறவைக்கு தன் குஞ்சு மேல், ஒரு கலைஞனுக்கு தன் கலை மேல் இவை அனைத்தும் புனிதமானவையே.

காதல் என்றால் என்ன? என்று கேட்பார்கள் இன்றைய இளைஞர்கள். ஏன் என்றால் நமது ஊடகங்கள் காதலை பற்றிய ஒரு தவறான பிம்பத்தை வளர் இளைஞர்களின் மனதில் பதித்து விட்டது. காதலுக்கும், காமத்திற்கும் உள்ள வித்யாசம் தெரியவில்லை, அப்படியே தெரிந்தாலும் காமம் என்ற சாக்கடைக்குள் விழுந்து விடுகின்றனர். ஏன் என்றால் இந்த இளைய பருவத்தில் அனைத்தையும் அனுபவிக்க தூண்டும். அணைத்து இளைஞர்களும் இப்படி இருப்பது இல்லை உண்மை என்னவென்றால் யாரும் காட்டிக்கொள்வது இல்லை.

நான் கண்ட ஒரு காட்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைகிறேன். சென்ற ஞாயிறு நானும் என்னுடன் தங்கி இருக்கும் எனது நண்பர்களும் இரு சக்கர வாகனங்களில் மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தோம். சரியாக கோவளத்தில் இருந்து பத்து கல் தொலைவில் அடர்த்தியான மரங்கள் ஆங்காங்கே தெரிந்தன. நாங்கள் வாகனங்களில் சென்றவாறே ஒரு காட்சியை அந்த மர கூடத்தின் நடுவில் கண்டோம். அதை பார்த்தவுடன் நான் திகைத்து விட்டேன். என்னென்றால் ஒரு காதல் ஜோடி அங்கு இன்ப உலகத்தில் திளைத்து கொண்டு இருந்தார்கள். அதுவும் அது கிழக்கு கடற்கரை சாலை, போக்குவரத்துக்கு அதிகமாக இருக்கும் சாலை அது, சிறிது கூட வெட்கம் இல்லாமல் ஒரு ஆண் புணர்ந்து கொண்டு இருக்கிறான் அதற்க்கு அந்த பெண் இசைந்து கொடுக்கிறாள். என்ன கொடுமை இது? கலாச்சாரத்தை உருவாகிய, கலாசாரத்திற்கு பெயர் பெற்ற என் தாய் திரு நாடு கலாசார சீரழிவின் முன்னோடியாக இருக்கிறது இதை எப்படி சரி செய்வது?                                                                                                                  யாரை குற்றம் சொல்வது?                                                                                      சீரழியும் இளைஞர்களையா?                                                                                     இல்லை சீரழிக்கும் ஊடகங்கலையா?
யார் திருத்துவார் நம் இளைஞர்களை?
இல்லை அவர்களாகவாவது திருந்துவார்களா?

Author

balapratipraj@outlook.com
A Salesperson by profession. I write about Movies, TV Shows, and Books. I plan to write and publish every week but often I give reasons to not write. Finding my way through exploring writing something else away from my comfort zone.

Comments

July 7, 2010 at 8:05 pm

Idharku pala kaaranangal ullana… neeveer sonna kaaranangal maeloattamaanavai… samudhaayathil pirivinai ondrai neer marandhuviteer…oru aanum pennum saeruvadharkudhaan ethanai thadaigal!! adhan velipaadu kooda idhuvaagum…

So no use in pointing out who’s wrong…we are all wrong… the way we bring up our kids in a western atmosphere and expecting them to be restricted wen it comes to choice of partner and sex is wat is the real reason behind this. All developing countries face this state…it’s a transformation stage… after say 50 years, kids will have enuf guts to goto a hotel,get themselves a proper place to make out…adhirchi, aanal nadakkakoodiya unmai…



July 9, 2010 at 2:45 pm

I completely accept what u’ve said machi….. We can’t blame those youths also we should blame only our parents….. In each and every homes this happens. So we must not be like our parents we must be a different parent to our kids rite?



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *